![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
படித்தல்
| ||||
நான் படித்தேன்.
| ||||
நான் முழு நாவலையும் படித்தேன்.
| ||||
புரிதல்
| ||||
எனக்குப் புரிந்த்து.
| ||||
எனக்கு முழு பாடமும் புரிந்தது.
| ||||
பதில் சொல்வது
| ||||
நான் பதில் சொன்னேன்.
| ||||
நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்.
| ||||
எனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது.
| ||||
நான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன்.
| ||||
எனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது.
| ||||
எனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது.
| ||||
நான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன்.
| ||||
நான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன்.
| ||||
நான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன்.
| ||||
நான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன்.
| ||||
எனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும்.
| ||||